3717 பணியிடங்கள்… மாதம் ரூ.45,000 சம்பளத்தில் வேலை… இன்னும் 4 நாள் தான் டைம் இருக்கு… உடனே போங்க…!

Spread the love

உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: assistant Central intelligence officer
காலி பணியிடங்கள்: 3717
சம்பளம்: ரூ.45,000 – ரூ.1,42,000
வயது: 18 – 27
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 10

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.mha.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Nanthini

Recent Posts

தயிரை இப்படிச் சாப்பிடுறீங்களா…? ஆபத்து…! கோடைக்காலத்தில் இதைப் படிச்சிட்டுச் சாப்பிடுங்க…! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்…!!

கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…

10 seconds ago

மனிதநேயத்தை மிஞ்சிய அன்பு.. அழுதுகொண்டிருந்த சிறுமி… குரங்கு செய்த அந்த செயல்.. இணையத்தை நெகிழ வைத்த வீடியோ…!

அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுமிக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமி சோகமாக அழுது…

6 minutes ago

BIG BREAKING: வெற்றி பெற்றவுடன் விஜய் போட்ட முதல் உத்தரவு… பரபரக்கும் அரசியல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…

10 minutes ago

“83,374 Vs 83,375” ஒரே ஒரு ஓட்டால் மாறிய தலைவிதி… தமிழக தேர்தல் வரலாற்றையே அதிர வைத்த திருப்பத்தூர் ரிசல்ட்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக…

17 minutes ago

ஒரு நடிகர் நினைத்தால் மீண்டும் வரலாற்றை மாற்றி எழுத முடியும்… நடிகர் பாலையாவின் பதிவால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள இமாலய வெற்றிக்கு, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும் தெலுங்கு தேசம்…

21 minutes ago

விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு வைத்த ‘செக்’… 34 தொகுதிகளிலும் டெபாசிட் காலி… அதிர்ச்சியில் உறைந்த தம்பிகள்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு,…

25 minutes ago