BREAKING: வீட்டு சிலிண்டர் விலை ரூ.317 வரை குறைகிறது..? இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!!

Spread the love

வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (CTI) சமையல் எரிவாயு (LPG) மீதான வரியை முற்றிலுமாக நீக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு, வீட்டு உபயோக சிலிண்டர் மீதான 5% ஜிஎஸ்டி மற்றும் வணிக ரீதியான சிலிண்டர் மீதான 18% ஜிஎஸ்டி ஆகியவற்றை நீக்க வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வரி நீக்கம் அமலுக்கு வந்தால், வீட்டு உபயோக சிலிண்டர் விலை சுமார் ₹43 வரையிலும், வணிக ரீதியான சிலிண்டர் விலை சுமார் ₹317 வரையிலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 9, 2026 நிலவரப்படி, சென்னையில் ஒரு வீட்டு உபயோக 14.2 கிலோ சிலிண்டரின் விலை ₹928.50 ஆகவும், வணிக ரீதியான 19 கிலோ சிலிண்டரின் விலை ₹2,246.50 ஆகவும் உள்ளது. இது அரசாங்கத்தின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு கோரிக்கையே தவிர, இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

4 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

6 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

8 minutes ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

9 minutes ago

ஈரானின் ‘மரணப் பொறி’..? கடல் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல்கள் – மீட்க களமிறங்கும் IMO… உலகத்தையே உலுக்கும் கப்பல் போக்குவரத்து நெருக்கடி…!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…

12 minutes ago

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

14 minutes ago