லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடியுள்ளது. லெபனான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்த முக்கிய கடல் வழியில் அனைத்து எண்ணெய் கப்பல் போக்குவரத்தும் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வழித்தடம் மீண்டும் மூடப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றத்தைத் தணிக்க எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம், நேற்று (ஏப்ரல் 8) முதல் அமலுக்கு வந்திருந்தது. ஆனால், ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 24 மணி நேரத்திற்குள்ளேயே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் இந்தத் தொடர் மோதல் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ள சூழல், உலக அரங்கில் மீண்டும் ஒரு போர் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள நாலா சோபாரா பகுதியில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியின் போது, பெண் ஒருவரை நபர் ஒருவர் தாக்கும் வீடியோ…
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில், 50 வயது நபர் ஒருவர் பெண் நாய் ஒன்றிடன் கொடூரமாக நடந்து கொண்ட…
ராஜமந்திரியைச் சேர்ந்த அப்பா ராவும் அவரது குடும்பத்தினரும் காலை நேரத்தில் ஆர்டிசி பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர். அதே பேருந்தில்…
கேரளாவில் புலம்பெயர்ந்தோர் குடியிருப்புப் பகுதிகளில் தம்பதியினர் போல் நடித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரும்,…
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகரான வி. பண்டரிநாதன், திமுகவில் இருந்து விலகி, அக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகள் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளன. தேவாவின் உறவினரான கார்த்திக் சபேஷ்…