அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு அசைவம் சாப்பிடலாமா… கூடாதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

Spread the love

உடலில் பலவிதமான பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு அசைவம் சாப்பிட்டால் காயம் ஆறாது என்பது ஒரு பொதுவான நம்பிக்கையாக உள்ளது. அசைவத்தில் உள்ள புரோட்டீனும் அமினோ அமிலங்களும் காயம் ஆறுவதில் முக்கிய பங்கு வைக்கின்றன. அசைவத்தில் தான் புரோட்டின் அதிகமாக உள்ளது. அதுவும் ஜீரணிக்க கூடிய எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் முழுமையான புரோட்டின் இருப்பது அசைவத்தில் தான்.

அதனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு அசைவம் சாப்பிடுவதால் காயம் ஆறாது என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை. அசைவம் சாப்பிடுவது உண்மையிலேயே நல்லதுதான். காயம் ஆறுவதற்கு அசைவம் சாப்பிடுவதுதான் நல்லது என்று டாக்டர்கள் கூறியிருக்கின்றனர். அதே நேரத்தில் என்ன மாதிரியான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதற்கு ஏற்ப டாக்டரின் ஆலோசனையை பெற்ற பிறகு அசைவம் சாப்பிடுவதே சிறந்தது.

Elango

Recent Posts

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

2 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

9 minutes ago

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

19 minutes ago

ரேஷன் கார்டு இனி ATM கார்டு போல மாறப்போகுது… ரேஷன் கடையில இந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…

26 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

32 minutes ago

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

43 minutes ago