உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் யார் தெரியுமா? எலான் மஸ்க்கை மிஞ்சியது யார்? உலகத்தையே புரட்டி போட்ட சம்பவம்..!!

Spread the love

உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் தான் எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர். தற்போது ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் நம்பர் 1 பணக்காரராக மாறி உள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்து எலிசன் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. தற்போது 41% பங்குகளை தன் வசம் வைத்துள்ளார். எலிசன் அவருக்கு 81 வயதாகிறது தற்போது 393 பில்லியன் டாலர், அதாவது ரூ. 34 லட்சம் கோடி சொத்துக்களை வைத்துள்ளாராம்.

Divyamayakannan

Recent Posts

தமிழக அரசியலில் ‘கிளைமாக்ஸ்’… விஜய்க்கு ஆதரவாக திரும்பிய அதிமுகவின் 36 எம்எல்ஏக்கள்…. களத்தில் குதித்த சி.வி.சண்முகம் அணி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக…

4 minutes ago

இது மட்டும் நடக்கலனா செத்துடுவேன்… கழுத்தை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்… பரபரக்கும் தமிழக அரசியல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சிகரமான…

9 minutes ago

BIG BREAKING: விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு… திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு… 118 எம்.எல்.ஏ-க்கள் கன்பார்ம்..!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது…

9 minutes ago

ஆளுநர் மாளிகையில் க்ளைமேக்ஸ்..! மெஜாரிட்டி நிரூபிக்க விஜய்க்கு காத்திருக்கும் சவால்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஆட்சி அமைப்பதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…

20 minutes ago

“பதவி கேட்டு நாங்க கதவு தட்டல”… உண்மையை உடைத்த ரவிக்குமார்… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு…

27 minutes ago

உலகமே நடுங்கினாலும் இந்தியா அசையாது..! பெட்ரோல் விலை ₹200-ஐத் தொட்டாலும் மோடியின் மாஸ்டர் பிளான் இதான்…!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளால் உலக அளவில் எரிசக்தி…

30 minutes ago