சினிமாவில் நடிகர், நடிகைகள் தாங்கள் பெறும் சம்பளத்தை நிறைய தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். கோடிகளில் சம்பளம் வாங்கும் பல பிரபலங்கள் நடிப்பை தாண்டி பல்வேறு தொழில்களில் இன்வெஸ்ட்மென்ட் செய்து தங்களது பணத்தை பெருக்குகின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் சொகுசு கார்கள், விமானங்கள் வாங்குவது, குடும்பத்துடன் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வது தன என தங்களது காசை எப்படி செலவு செய்வது என தெரியாமல் கண்டபடி செலவு செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் மக்களுக்கு உதவியும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சாதாரண மக்கள் வெளியில் செல்வதற்காக கார் வாங்கி வைத்திருப்பார்கள். அதேபோல பல சினிமா பிரபலங்கள் தங்களது சொந்த தேவைக்காக சொந்தமாக private jet வைத்துள்ளனர். இவர்கள் யார் யார் என்று உங்களுக்கு தெரியுமா? எந்தெந்த பிரபலம் அப்படி private jet சொந்தமாக வைத்துள்ளார்கள் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1.நடிகர் ராம்சரண்
2.நடிகர் ரஜினிகாந்த்
3.நடிகை நயன்தாரா
4.நடிகர் பிரபாஸ்
5.நடிகர் அல்லு அர்ஜுன்
6.நடிகர் நாகார்ஜுனா
7.நடிகர் ஜூனியர் என்டிஆர்
8.நடிகர் சிரஞ்சீவி
இவர்கள் அனைவரும் தங்களுக்கு என தனியாக சொந்தமாக private jet விமானங்கள் வைத்து பயணம் செய்து வருகின்றனர்.
