சின்னத்திரைக்கு வந்த புதிதில் அசீம் மற்றும் ரக்ஷிதா எப்படி இருந்தாங்க தெரியுமா?… ஆள் அடையாளமே தெரியலையே!… வைரலாகும் புகைப்படம் இதோ!…

சின்னத்திரைக்கு வந்த புதிதில் அசீம் மற்றும் ரக்ஷிதா எப்படி இருந்தாங்க தெரியுமா?… ஆள் அடையாளமே தெரியலையே!… வைரலாகும் புகைப்படம் இதோ!…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. 73 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.

21 போட்டியாளர்கள் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் 11 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு அடுத்ததாக யார் வெளியேறுவார்? யார் பிக் பாஸ் டைட்டில் வெல்வார்? என அறிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தங்களுக்கு பிடித்தவர்கள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் மாறி மாறி ஓட்டு போட்டுக் கொண்டு வருகின்றனர். இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில்நடிகை ரக்ஷிதா  மற்றும் நடிகர் அசீம் இருவரும் சினிமாவிற்குள் நுழையும் பொழுது எப்படி இருந்தார்கள் என்ற புகைப்படம் ஒன்று  தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் நம்ம ரக்ஷிதா  மற்றும் அசிமா இது? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….

Begam