மெல்லிய சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இளம் சீரியல் நடிகை திவ்யா கணேஷ்…. கிரங்கிபோன பாலோவர்ஸ்கள்…

இளம் நடிகை திவ்யா கணேஷ், தற்போது மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு சீரியல் நடிகையாக வளம் வருகிறார் இவர், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், விஜய் டிவி டாப் சீரியல்களில் முதலிடத்தில் இருக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகின்றார்.
மேலும், இந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியலிலும் மெகா என்ற கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்து வருகிறார். தற்போது திவ்யா செல்லம்மா சீரியலில் இருந்து விலகி உள்ளார். இதற்கான காரணத்தை சமீபத்தில் தான் நடிகை திவ்யா கணேஷ் கூறிருந்தார்.
மேலும், சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாவில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்யா கணேஷ் தற்போது சேலையில் curl ஹேர் ஸ்டைலில் ஒரு சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது…
View this post on Instagram