சமீப காலமாகவே ஏ.ஐ புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நிஜ போட்டோவை போலவே கொடுக்கும் இந்த புதிய ட்ரெண்டிங்க்கு பெயர் நானோ பனானா. கூகுளின் ஏஐ உதவியாலரான ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ் மூலம் விரைவாக உருவாக்க முடியுதாம். பலரும் தற்போது ஏஐ மூலமாக 3d படங்களை உருவாக்கி பகிர்ந்து வருகிறார்கள்.
கார்ட்டூன் அல்லது சொந்த மினியேச்சர் வடிவம் வேண்டுமா உடனே ஏ.ஐ மூலம் புகைப்படத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இதுபோன்று நீங்கள் புகைப்படத்தை மாற்றுவதற்கு எந்த ஒரு பணத்தையும் செலவு செய்து தேவை இல்லை. நீங்களும் இதுபோல கூகுள் ஜெமினி செயலை பயன் படுத்த விரும்பினால். கூகுள் ஜெமினி செயலியை டவுன்லோட் செய்து உங்களுடைய புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாகுங்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…