தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாக ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் கேள்வி எழுப்பியதால் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி சமீபத்தில் இபிஎஸ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செங்கோட்டையை நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார்.
இந்நிலையில் ஒரே வாரத்தில் மூன்று முக்கிய தலைவர்களின் அடுத்தடுத்த நீக்கம் தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆறாம் தேதியை செங்கோட்டையனை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கினார். செப்டம்பர் எட்டாம் தேதி மதிமுகவிலிருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி வைகோ உத்தரவிட்டார். அந்த வரிசையில் தற்போது பாமகவின் அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் அன்புமணியே ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டு உள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…