தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஒவ்வொரு கட்சியின் நகர்வுகளையும் உன்னிப்பாக கவனித்து மாற்றுக் கட்சியினர் பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் TVK தலைவர் விஜய் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு உதயநிதி, நயினார் நாகேந்திரன், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் மரியாதை செலுத்தினர். ஸ்டாலின் மற்றும் இபிஎஸ் தங்களுடைய X தள பக்கத்தில் மரியாதை செலுத்தி இருந்தனர். ஆனால் விஜய் ஒரு பதிவு கூட போடவில்லை. இது குறித்து திமுகவின் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…