நீங்களும் instagram’ஐ கலக்க வேண்டுமா.. அப்போ உடனே இந்த செயலியை டவுன்லோட் பண்ணுங்க.. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

By Divyamayakannan on புரட்டாதி 11, 2025

Spread the love

சமீப காலமாகவே ஏ.ஐ புகைப்படங்கள்  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நிஜ போட்டோவை போலவே கொடுக்கும் இந்த புதிய ட்ரெண்டிங்க்கு பெயர் நானோ பனானா. கூகுளின் ஏஐ உதவியாலரான ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ் மூலம் விரைவாக உருவாக்க முடியுதாம். பலரும் தற்போது ஏஐ மூலமாக 3d படங்களை உருவாக்கி பகிர்ந்து வருகிறார்கள்.

கார்ட்டூன் அல்லது சொந்த மினியேச்சர் வடிவம் வேண்டுமா உடனே ஏ.ஐ மூலம் புகைப்படத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இதுபோன்று நீங்கள் புகைப்படத்தை மாற்றுவதற்கு எந்த ஒரு பணத்தையும் செலவு செய்து தேவை இல்லை. நீங்களும் இதுபோல கூகுள் ஜெமினி செயலை பயன் படுத்த விரும்பினால். கூகுள் ஜெமினி செயலியை டவுன்லோட் செய்து உங்களுடைய புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாகுங்கள்.