பெரும் சோகம்..! திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்… அரசியல் தலைவர்கள் அஞ்சலி..!!

By Soundarya on ஆவணி 19, 2025

Spread the love

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) இன்று உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக  கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.