ஸ்டாலினை தடுத்த ‘அதிமுக’ பயம்… அதிரடி ஆக்ஷனை திடீரென கைவிட்டது ஏன்?…. திமுகவில் கசிந்த ரகசியம்… பின்னணியில் இருக்கும் பேரதிர்ச்சி….!

Spread the love

சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதே இந்த விலகல்களுக்கு முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மறுபக்கம், ஆளுங்கட்சியான திமுக இதுபோன்ற பெரிய அளவிலான கட்சித் தாவல்களைச் சந்திக்கவில்லை என்றாலும், சரியாகச் செயல்படாத மாவட்டச் செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தற்போதையச் சூழலில் அதிரடி நடவடிக்கை எடுத்தால் அதிமுகவைப் போலவே தங்களுக்குள்ளும் உட்கட்சிப் பூசலும், கட்சித் தாவல்களும் வெடித்துப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சி, கட்சியின் ஸ்திரத்தன்மையைக் காக்கும் நோக்கில் அவர் தனது முடிவைக் தற்காலிகமாகக் கைவிட்டு அமைதி காப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

4 மாத கர்ப்பிணி மனைவி கொலை வழக்கு…! “கணவரை கொடூரமாக குத்தி….” காரில் வந்தவர் வெறிச்செயல்… பழிக்கு பழியா…? நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…

12 minutes ago

இவன் என்ன விட்டுட்டு போக பாக்குறான் சார்… ஓடும் காரில் தொங்கிய பெண்… உ . பி – யில் நடந்த சம்பவம்… பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…

15 minutes ago

“அந்த VVIP யார்…?” ரிசார்ட்டில் மறுக்கப்பட்ட சிறப்பு சேவை…! இளம்பெண் படுகொலையில் விலகாத மர்மம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…

20 minutes ago

“டாக்டராக மாறிய டிரைவர்…” மருந்து சீட்டெல்லாம் எழுதி கொடுக்கிறாரே…! அரசு மருத்துவமனையில் நடந்த கூத்து…. இணையத்தை அதிர வைத்த சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…

28 minutes ago

அசந்து தூங்கிய போது பயங்கரம்…! “கணவரின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு…” முதல் மனைவி, பிள்ளைகள் சேர்ந்து செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…

34 minutes ago