தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய ஆட்சிக்காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேலைகளை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது.
அதேசமயம் ஒவ்வொரு துறையிலும் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் திமுக பொதுச்செயலாளராக உள்ள துறைமுருகனை நீக்கிவிட்டு டி ஆர் பாலுவை நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சி ரீதியாக ஸ்டாலின் மற்றும் துரைமுருகனிடையே சுமூக உறவு இல்லை என கூறப்படுகிறது. இதனால் பொருளாளர் ஆன டி ஆர் பாலுவை பொதுச் பொதுச் செயலாளராக பதவி உயர்த்தி விட்டு எ.வ. வேலுவை பொருளாளராக நியமிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு வணிக வளாக ஷோரூமை குறிவைத்து, அடையாளம் தெரியாத இருவர் அடுத்தடுத்து வன்முறைத்…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த…
ஜெர்மனியின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த மூன்று பேரின் உடல்கள், அனைத்து…
மலேசியாவின் குச்சிங் பகுதியில் இயங்கிவரும் சர்வதேசப் பள்ளி ஒன்றில், பதினாறு வயது மாணவன் தனது பெண் ஆசிரியரை அரிவாளால் தாக்கிய…
5 தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்குத் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…
பீகாரின் கதிஹார் பகுதியில் அமைந்துள்ள படி துர்கா ஸ்தான் தசரா திருவிழாவில் எதிர்பாராத விதமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு…