2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள உத்தேச தொகுதிப் பங்கீடு குறித்த செய்திகள் ஊடகங்களில் வலம்வருகின்றன. இந்த எண்ணிக்கை திமுகவின் உள்கட்சி வட்டாரங்களில் விவாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதன்படி திமுக 173, காங்கிரஸ் 23, விசிக 8, மார்க்சிஸ்ட் 5, இந்திய கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, ஐயூஎம்எல் 3, மநீம 3, கொமதேக 2, மமக 2, தவாக 1, எஸ்டிபிஐ 1, மஜக தமீமுன் அன்சாரி 1, ஆதித் தமிழர் பேரவை 1, கருணாஸ் 1, தனியரசு 1 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இவை அரசியல் வட்டாரங்களில் நிலவும் ஆரம்பகட்டத் தகவல்கள் மட்டுமே. திமுக தலைமை இன்னும் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சிகரமான…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஆட்சி அமைப்பதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளால் உலக அளவில் எரிசக்தி…
தமிழக அரசியலில் தற்பொழுது நிலவி வரும் பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அமமுக பொதுச்செயலாளர்…