FLASH: அதிமுக கூட்டணி குறித்து இறுதி முடிவு..? அமித்ஷாவை சந்திக்க டெல்லி விரைந்த நயினார்…!

Spread the love

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று  டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார் . 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதே இந்த சந்திப்புகளின் முதன்மை நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

அதிமுகவுடனான கூட்டணி நிலைமை, குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு  கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சூழலில், இது முக்கியத்துவம் பெறுகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்புகளில் விவாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Soundarya

Recent Posts

இவ்வளவு நாள் இழுத்தடித்து “மத்திய அரசின் அயோக்கியத்தனம்”.. என் ரத்தம் கொதிக்கிறது… விஜய் வீட்டின் முன் கொந்தளித்த மன்சூர் அலிகான்..!!

நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…

4 minutes ago

BREAKING: விஜய்யின் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…

10 minutes ago

“போலீஸ் ஸ்டேஷனுக்கே ஆப்பு வைத்த திருடன்”… விடிய விடிய அலைந்த போலீஸ்… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்…!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை மர்ம…

10 minutes ago

“எவ்வளவு சொல்லியும் கேக்காத எடப்பாடி”… வேலையை காட்டிய மார்டின் குடும்பம்.. கோதாவில் இறங்கிய லீமா ரோஸ்…!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிகார மோதலில் சிக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

18 minutes ago

BREAKING: விஜய் முதல்வர் ஆகிறார்… விசிகவை தொடர்ந்து முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு…!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

25 minutes ago

வேலை கேட்டால் லத்தி அடியா..? பாட்னாவில் ரத்த வெள்ளத்தில் இளைஞர்கள்… பாஜகவை வறுத்தெடுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்…!

பீகார் தலைநகர் பாட்னாவில் வேலைவாய்ப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி சம்பவம் நாடு முழுவதும்…

27 minutes ago