தெலுங்கு, தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை வாஹினி கடந்த சில மாதங்களாக மார்பகப் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை சமீபத்தில் மிகவும் மோசமடைந்துள்ளது. நோய் முற்றிய கட்டத்தை அடைந்து, பல உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டதால், அவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகை கராத்தே கல்யாணி உள்ளிட்ட திரையுலகினர், வாஹினியின் மருத்துவச் செலவுகளுக்காகப் பொதுமக்களிடம்நிதியுதவி கோரியுள்ளனர். சிகிச்சைக்காக சுமார் ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…
மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…
தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…
நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…