கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்..! வட்டியை குறைத்த SBI வங்கி.. டிச-15 முதல் அமல்..!!

Spread the love

பொதுவாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை (Repo Rate) குறைக்கும்போதுதான் வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க முனைகின்றன.  அதன்படி எஸ்.பி.ஐ தனது ஓராண்டு MCLR (நிதிக் கடன் விகிதத்தின் விளிம்பு அடிப்படையிலான செலவு) விகிதத்தை 8.70% ஆகக் குறைத்துள்ளது. இதனால், வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.

2-3 ஆண்டுகள் மற்றும் 444 நாட்களுக்கான நிலையான வைப்பு நிதி வட்டி விகிதங்களும் சற்று குறைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விகிதங்கள் வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன இந்த வட்டி விகித மாற்றங்கள், கடன் வாங்குபவர்களுக்குச் சாதகமாகவும், முதலீட்டாளர்களுக்கு (FD மூலம் வருமானம் பெறுபவர்களுக்கு) சற்றுப் பாதகமாகவும் இருக்கும்

Soundarya

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

56 minutes ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

58 minutes ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

1 மணத்தியாலம் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

1 மணத்தியாலம் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

1 மணத்தியாலம் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

1 மணத்தியாலம் ago