விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 9’ நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் கம்ருதீன் மற்றும் வி.ஜே. பாரு ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து அவர் கோபமாகப் பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தரம் குறித்தும், குறிப்பிட்ட சில போட்டியாளர்களைக் கையாண்ட விதம் குறித்தும் அவர் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அதில், மறுபடியும் மறுபடியும் வரேன்னு சேதுபதி சார் தப்பா நினைச்சிக்காதீங்க. அருவருப்பா இருக்கு. சின்ன குழந்தைங்க பாக்குறாங்க.
அங்கே அவ்வளவு கேமரா இருக்குறது அப்படிங்குறது அவங்களுக்கு தெரியாம இருக்காது. அப்படி இருந்தும் ஏன் இப்படி பண்ணுறாங்க. நீங்க ஈஸியா சொல்லிடீங்க உங்க கையில் தான ரிமோட் இருக்கு டிவி off பண்ண சொல்றீங்க. ஓகே ஆனா கையில் செல்போன் இருக்குல்ல. ஒருவாரம் திட்டுறீங்க மறுவாரம் அவங்கள மசாஜ் பண்றீங்க. ஏன்னா அவங்க வீட்டை விட்டு வெளியே போயிட்டா உங்களுக்கு TRP ஏறாதுல்ல என்று விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…
மனித நடமாட்டம் உள்ள ஊருக்குள் திடீரென ஒரு முதலை நுழைவதைக் காணும்போது, என் மனதில் பெரும் அதிர்ச்சியும் அச்சத்துடன்கூடிய பரபரப்பும்…
திண்டுக்கல் பகுதியில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த நபர் ஒருவர், பத்தே நாட்களில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…