ச்சீ பாக்க கன்றாவியா இருக்கு… அவங்களுக்கு நல்லா மசாஜ் பண்றீங்க சார்… விஜய் சேதுபதியை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை…!!

By Soundarya on மார்கழி 13, 2025

Spread the love

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 9’ நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் கம்ருதீன் மற்றும் வி.ஜே. பாரு ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து அவர் கோபமாகப் பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தரம் குறித்தும், குறிப்பிட்ட சில போட்டியாளர்களைக் கையாண்ட விதம் குறித்தும் அவர் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அதில், மறுபடியும் மறுபடியும் வரேன்னு  சேதுபதி சார் தப்பா நினைச்சிக்காதீங்க. அருவருப்பா இருக்கு. சின்ன குழந்தைங்க பாக்குறாங்க.

அங்கே அவ்வளவு கேமரா இருக்குறது அப்படிங்குறது அவங்களுக்கு தெரியாம இருக்காது. அப்படி இருந்தும் ஏன் இப்படி பண்ணுறாங்க. நீங்க ஈஸியா சொல்லிடீங்க உங்க கையில் தான ரிமோட் இருக்கு டிவி off பண்ண சொல்றீங்க. ஓகே ஆனா கையில் செல்போன் இருக்குல்ல. ஒருவாரம் திட்டுறீங்க மறுவாரம் அவங்கள மசாஜ் பண்றீங்க. ஏன்னா அவங்க வீட்டை விட்டு வெளியே போயிட்டா உங்களுக்கு TRP ஏறாதுல்ல என்று விமர்சித்துள்ளார்.