திமுக- அதிமுக கூட்டணி… சுதீஷ் பேச்சால்… அரசியலில் பெரும் பரபரப்பு… 

By Swetha on ஆவணி 26, 2026

Spread the love

திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற யோசனையை முதன்முதலில் தான் தான் முன்வைத்ததாக தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திமுக கூட்டணியினர் அறிவாலயத்தில் கூடி விவாதித்தபோது, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் தாம் இந்தக் கருத்தைக் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தக் கருத்தைக் கேட்ட அங்கிருந்த கூட்டணி கட்சியினர் அனைவரும் அதிர்ச்சியடைந்ததாகவும், எனினும் தற்போதைய சூழலில் இந்த யோசனை சரிவராது என்று கூறி மு.க.ஸ்டாலின் அதனை மறுத்துவிட்டதாகவும் எல்.கே. சுதீஷ் கூறியுள்ளார்.