“தவெக-வுக்கு ஆதரவு.. எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்”… மொத்தமாக சிக்கும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்… தகுதிநீக்கப் பட்டியலில் இருக்கும் அந்த பெயர்கள்…!

Spread the love

அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் கட்சியின் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அதிகாரப்பூர்வ உத்தரவைப் பின்பற்றாமல் கட்சித் தாவலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டவர்களைத் தகுதிநீக்கம் செய்வதன் மூலமே ஜனநாயக மரபுகளைக் காப்பாற்ற முடியும் என இன்பதுரை தரப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

போர்வைக்குள் பதுங்கியிருந்த எமன்…! ஒரே கட்டிலில் தூங்கிய அண்ணன்-தங்கைக்கு நடந்த சோகம்…. அலறி துடித்த குடும்பத்தினர்…. பதற வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன்,…

20 minutes ago

“அறைக்குள் பதுங்கி இருந்த உ.பி வாலிபர்…” வீட்டில் பெண் அதிகாரி கொடூரமாக கொலை… நடந்தது என்ன…? அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்புவாசிகள்… பகீர் சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த அனிதா பிந்த்…

1 மணத்தியாலம் ago

“எல்லாம் போச்சே… வாழ்நாள் உழைப்பு…” கண்முன்னே இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடம்…. கதறி அழுத தொழிலதிபர்…. 11 மாத போராட்டத்திற்கு பிறகு துயரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரபல மத்திய சந்தைப் பகுதியில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து தொழிலதிபர் ஒருவர் கட்டிய…

1 மணத்தியாலம் ago

“அமெரிக்காவில் இருந்து வந்த போன்கால்”…. விக்கிரவாண்டி மேடையில் அன்புமணி போட்ட வெடி…. சௌமியா அன்புமணிக்கு ஃபேன்ஸ் கிளப்….!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட பிறகே பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று…

2 மணத்தியாலங்கள் ago