Categories: சினிமா

முதன்முறையாக இணையத்தில் வெளியான ‘தளபதி 68’ பட இயக்குனர் வெங்கட் பிரபுவின் திருமண புகைப்படம்… Unseen clicks…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர்  2007ல் வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் இவர் காஜல், ஆனந்தி நடிப்பில் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸையும் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு சமீபத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.  சமீபத்தில் இவர் தெலுங்கில்  கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய படங்களில் மங்காத்தா, மாநாடு போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.

 

இதை தொடர்ந்து தற்பொழுது இவர் நடிகர் விஜய் வைத்து தளபதி 68 திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் தளபதி 68 திரைப்படத்திற்க்கான பணிகளும் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு 2001ல் ராஜலட்சுமி என்பவரை  திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகர் வெங்கட் பிரபுவின் திருமண புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

விளையாட்டாக பைக் ஓட்டிய வாலிபர்…. “நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு….” வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…

4 மணி நேரங்கள் ago

எங்களுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்… ஆனால் நாங்க விடமாட்டோம்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…

4 மணி நேரங்கள் ago

குஷாயோ குஷி..! தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…

4 மணி நேரங்கள் ago

ரத்தக் கறை படிந்த அரிவாள்… கட்டிலுக்கு அடியில் கிடந்த அனிதா… கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்…விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!!

உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…

4 மணி நேரங்கள் ago

“அண்ணியின் கள்ளக்காதல்…” அண்ணன் காணாமல் போனதால் பழி தீர்த்த தம்பி…. கடைக்காரருக்கு கத்திக்குத்து…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…

5 மணி நேரங்கள் ago

“நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்” அடம்பிடித்த சிறுவன்… கட்டிலோடு பள்ளிக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்… வயிறு வலிக்க சிரிக்க வைத்த வீடியோ…!!

பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…

5 மணி நேரங்கள் ago