இந்திய திரைப்பட நடிகை சிம்ரன் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர்களுடன் இணைந்து சிம்ரன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். நடிகை சிம்ரனின் நடிப்புக்கும், அவரது நடனத்திற்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
நடிகை சிம்ரன் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2000-ஆம் அன்று தமிழ் திரைப்படங்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் சிம்ரனும் ஒருவர். இவரது நடிப்பில் வெளியான கோவில்பட்டி வீரலட்சுமி, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய திரைப்படங்கள் சிம்ரனுக்கு பல்வேறு விருதுகளை பெற்று தந்தது.
நடிகை சிம்ரன் வில்லியாக நடித்து மிரட்டிய திரைப்படங்கள் பற்றி தெரியுமா? அந்த வகையில் நட்புக்காக, ஐந்தாம் படை, ஒன்ஸ்மோர், பார்த்தேன் ரசித்தேன், சீமராஜா ஆகிய படங்களில் நடிகை சிம்ரன் வில்லியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…
தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…
ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் அவாரி, அவரது மனைவி…