Categories: சினிமா

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படம்.. சூப்பர் ஹீரோவை 4 வருஷத்துக்கு குத்தகைக்கு எடுத்த இயக்குனர் ராஜமவுலி..!

Spread the love

இந்திய அளவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் ராஜமௌலி. ஈயை வைத்து ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர். அதனைத் தொடர்ந்து பாகுபலி படத்தை இயக்கிய அவர் இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக மாறினார். அந்தத் திரைப்படம் தான் தெலுங்கு திரை உலகில் முதல்முறையாக இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் ஆகும். அடுத்ததாக ஒரு இயக்கிய பாகுபலி 2 திரைப்படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகி ராஜமௌலியின் கேரியரை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மெகா ஹிட் ஆன நிலையில் ராஜமௌலியின் இயக்கம் என்றாலே கோலிவுட் மற்றும் பாலிவுட் உள்ளிட்ட திரை துறைகளில் பலத்தை எதிர்பார்ப்பு எழுந்தது.

இப்படியான நிலையில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கினார். அந்தப் படமும் பல கோடி ரூபாய் அளவில் வசூல் செய்து தெலுங்கு சினிமாவின் வணிகத்தை மேலும் உயர்த்தியது. இந்த படத்திற்கு தேசிய விருது முதல் ஆஸ்கார் விருது வரை கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் ராஜமவுலி மகேஷ்பாபுவை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

 

அதாவது அடுத்ததாக எடுக்க உள்ள படம் Jungle Action adventure கதைக்களத்தில் உருவாக உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2027 முதல் பாகமும் பிறகு 2029 ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மகேஷ் பாபுவை கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு ராஜமவுலி குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த ஒரு பிரம்மாண்ட காம்போவில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

7 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

8 மணத்தியாலங்கள் ago