#image_title
பிரபல விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியானது கடந்த அற்புதமாக ஆறாம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் செல்கிறது என்று சொல்லலாம். நிகழ்ச்சி முடிவதற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுள்ளது.
#
இதனால் போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள். கடந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்சிதா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது வீட்டுக்குள் பத்து போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதில் இந்த வாரத்திற்கு ராணுவ், விஷால் பவித்ரா, அருண், தீபக், மஞ்சரி, ராயன், ஜாக்குலின் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் மட்டும் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
#image_title
போட்டியாளர்கள் பயங்கரமாக தங்களுடைய விளையாட்டை விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் ஸ்கோர் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் தீபக் ,மஞ்சரி, முத்துக்குமரன், ராணவ் ,ராயன், சௌந்தர்யா ஆகியோர் மட்டுமே பாயிண்ட்ஸ் பெற்றுள்ளார்கள். மற்ற போட்டியாளர்களான அருண், ஜாக்குலின், பவித்ரா, விஜே விஷால் ஆகிய நான்கு எந்த ஒரு பாயின்ட்ஸ் பெறாமல் இருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…