அஜித் அதை பண்ணுவார்.. ஆனால் விஜய் பண்ண மாட்டார்.. ஓப்பனாக சொன்ன பிரபல இயக்குனர்..!!

By admin on ஆனி 23, 2024

Spread the love

இயக்குனர் பிரவீன் காந்தி முதலில் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். கடந்த 1997-ஆம் ஆண்டு கே. டி குஞ்சுமோனுடன் இணைந்து ரட்சகன் படத்தை தயாரித்தார். கடந்த 1999-ஆம் ஆண்டு பிரசாந்த்தை வைத்து பிரவீன் காந்தி ஜோடி படத்தை இயக்கினார். இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்தார்.

யாருங்க சொன்னா எதிரிகள்னு.. அஜித் பட வெற்றியை கொண்டாடிய விஜய்?.. என்ன நடந்தது தெரியுமா? | Vijay threw a party to celebrate the success of Ajith's Mankatha - Tamil Filmibeat

   

பின்னர் அஜித் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் அபூர்வம் என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்க நினைத்தார். ஆனால் அந்த முயற்சி தோல்வியை சந்தித்தது. கடந்த 2001-ஆம் ஆண்டு பிரசாந்தை வைத்து பிரவீன் காந்தி ஸ்டார் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஜோதிகா நடித்தார். சமீபத்தில் பிரவீன் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது, அஜித்துக்கும் விஜய்க்கும் இருக்கும் வித்தியாசம் இருக்கு.

   

என் வாழ்க்கையை கெடுக்காதீங்க ரஜினி.. திட்டி பேசிய கமல் ஹாசன்

 

பெரும்பாலும் அஜித் வித்தியாசமான கெட்டப்பை ட்ரை பண்ணுவார். அதில் சிட்டிசன், காட்பாதர் போன்ற படங்களில் அஜித் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருப்பார். ஆனால் விஜயை பொருத்தவரை அவரது படங்களில் அப்பா என்றால் வயசாகி நரைமுடியுடன் இருப்பார். மகன் கொஞ்சம் இளமையாக இருப்பார் அவ்வளவுதான். ஏன்னா ஆடியன்ஸ் விஜயிடம் கெட்டப்பை கேட்கவில்லை.

director praveeen gandhi speak about his cini life! | Praveeen Gandhi | ‛நான் நடிகரானதும் பெரிய நடிகர்கள் என்னை ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்கள்...' -மனம் திறக்கும் ...

நீ வா தலைவா. நீ எப்படி வந்தாலும் நாங்க பார்ப்போம் அப்படின்னு தான் இருக்காங்க. எம்ஜிஆர் அதிகபட்சம் மாறுவேஷத்தில் வந்தால் ஒரு குறுந்தாடி மட்டும் வைத்திருப்பார். அதிலிருந்தே அவர் மாறுவேஷத்தில் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே மாதிரி தான் ரஜினிகாந்துக்கும். கமல்ஹாசன் பல வித்தியாசமான கெட்டப்பில் வந்து அசத்துவார். நாயகன் தசாவதாரம் ஆகிய படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தியிருப்பார் என பிரவீன் காந்தி கூறினார்.

Social website Vijay - Ajith fans Heavy fighting | சமூக வலைத்தளத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் கடும் மோதல்