சக்தி பிரபு இயக்கத்தில் மீண்டும் பிரபுதேவா ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “ஒரு போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்தியை வைத்து அடிப்பான்” என்ற பாடல் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறது.

#image_title
மேலும் இந்த பாடல் ஹிட் அடித்துள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் உருவாகியுள்ளது. இந்தப் பாடலை இணையவாசிகள் சோசியல் மீடியாவில் சேர் செய்து எப்படிப்பட்ட வரிகள் டபுள் மீனிங்காக உள்ளது என்று கலாய்த்து வருகிறார்கள்.

#image_title
சார்லி சாப்லின், சார்லி சாப்ளின் 2 படத்தில் நிக்கி கல்ராணி உடன் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஆட்டம் போட்ட பிரபுதேவா தற்போது அவர் அதே இயக்குனர் இயக்கத்தில் மடோனா செபாஸ்டின் உடன் இந்த பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்டு உள்ளார்.

#image_title
இந்நிலையில் படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம், இந்த பாட்டின் அர்த்தம் ஒரு பெண் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை இப்படியெல்லாம் இருக்கணும்னு சொல்றதுதான். ஆனா டபுள் மீனிங், டிரிப்ள் மீனிங்காக இருக்குனு ட்ரோல் பன்றாங்க. எப்படியோ பாடல் ஹிட் ஆகிருச்சி அவ்வளவுதான். அனுபவிக்கனும் ஆராயக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.