கோலாகலமாக நடந்து முடிந்த இயக்குனர் சேரன் மகள் திருமணம்.. கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள்..!!

By Mahalakshmi on சித்திரை 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவை மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சேரன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பட திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கின்றார்.

   

இதைத் தொடர்ந்து சமீபத்தில் சேரன் நடுவில் வெளியாகியிருந்த திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு என் படத்தை வாரீர் ஃபிலிம் தயாரித்திருந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருந்தார். நடிகர் சேரன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சேரனின் மனைவி பெயர் செல்வராணி.

   

 

இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினி, இரண்டாவது மகள் பெயர் தாமினி. மூத்த மகள் நிவேதாவுக்கு சுரேஷ் ஆதித்யா என்பவர் உடன் நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..