‘போஸ் ஒவ்வொவொன்னும் வேற மாதிரி இருக்கே’… நடிகை தர்ஷ குப்தா வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் புகைப்படங்கள்(உள்ளே)…

By Archana on மார்கழி 18, 2022

Spread the love

நடிகை தர்ஷா குப்தா. சின்னத்திரையில் “முள்ளும் மலரும்” என்னும் சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் இவர். இந்த சீரியலை தொடர்ந்து செந்துாரப்பூவே என்னும் சீரியலில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து வந்தார். மேலும், “குக் வித் கோமாளி 2 ” சீசனில் கலந்து கொண்டு மக்கலடித்தில் மேலும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள இவர், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் “ருத்ரதாண்டவம்” படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். சமீபத்தில் சன்னி லியோனி பேய் ரோலில் நடித்த “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தில் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷா கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

   

 

தற்போது டைட்டான ட்ரெஸ்ஸில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்தல் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை தர்ஷா.இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே மற்றும் சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருவதைக் காணலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)