பிரபல நடிகரான விஷால் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் தீராத விளையாட்டுப் பிள்ளை. இந்த படத்தில் விஷால் ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலிப்பார். இயக்குனர் திரு இயக்கிய தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் சாரா ஜேன் டயஸ், தனுஸ்ரீ தத்தா, நீத்து சந்திரா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். இந்த படத்தில் சந்தானம், சத்தியம், மயில்சாமி ஆகியோர் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
முக்கியமாக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பிரகாஷ்ராஜின் தங்கையாக தோன்றி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தனுஸ்ரீ தத்தா 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் தனுஸ்ரீ ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே என ஆச்சரியத்தில் உள்ளனர். தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ்ப் படத்திலும், எக்கச்சக்க இந்திப் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா 10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடித்து வந்த திடீரென் று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
அதன் பிறகு சில காலம் சினிமா பக்கமே தலை கா ட்டாமல் இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமா பக்கம் தலை கா ட்டி வருகிறார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் இவரது ஹாட்டான புகைப்படங்கள் உலா வரும் என்று தான் சொல்ல வேண்டும்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…