Categories: சினிமா

தனுஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த நயன் – விக்கி..Netflix-க்கும் சேர்த்து பெரிய ஆப்பு வைத்த ராயன்..

Spread the love

சில நாட்களுக்கு முன்பு Netflix இல் நயன்தாரா விக்னேஷ் திருமண டாக்குமென்ட்ரி வெளியானது. இவர்களது திருமணம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடந்து முடிந்து விட்டது. ஆனால் திருமண டாகுமெண்டரி வெளியாகுவதற்கு இவ்வளவு தாமதமானதற்கு காரணம் தனுஷ் தான். அவர்தான் என்ஓசி சர்டிபிகேட் தரவில்லை என்று ஆல்பம் வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு நயன்தாராவும் விக்னேஷ் சிவுனும் குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

இவ்வளவு நாள் இல்லாமல் தற்போது இவர்கள் வெளியே வந்து சொல்வதற்கான காரணம் தங்களது டாக்குமெண்டரியை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் என்று பலர் பேசி வந்தனர். இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டதால் மக்கள் இவர்களது ஆல்பத்தை பார்க்க விரும்பவில்லை. ஆனால் இந்த சர்ச்சையை கிளப்பியதால் அனைவரும் இந்த டாக்குமெண்டரியை சென்று பார்த்தனர்.

நயன்தாராவுக்கும் விக்னேஷ் அவர்களுக்கும் இடையே காதல் ஏற்பட்டது நானும் ரவுடிதான் என்ற படத்தில் மூலமாக தான். இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். தங்களது காதலை பற்றி திருமண ஆல்பத்தில் கூறும் போது நானும் ரவுடிதான் படத்தின் காட்சியை பயன்படுத்த எல் ஓ சி சர்டிபிகேட் தனுஷ் இடம் கேட்டிருக்கின்றனர். பிறகு தனுஷ் அனுமதி இல்லாமலேயே நெட்லிக்ஸில் அந்த பயன்படுத்தியிருந்தனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

இந்நிலையில் இவ்வளவு நாள் அமைதியாக இருந்த தனுஷ் ன்று ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். அது என்னவென்றால் தன் அனுமதி இன்றி நானும் ரவுடிதான் படத்தில் வரும் காட்சிகளை நயன்தாரா திருமண வீடியோவில் பயன்படுத்தி Netflix மூலமாக வெளியிட்டதால் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் தனுஷ். நீதிமன்றம் தரப்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இதுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

admin

Recent Posts

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

6 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

13 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

18 minutes ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

22 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

54 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

1 மணத்தியாலம் ago