Categories: சினிமா

பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழியும் ராயன்…. 7 நாளில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா ? …

Spread the love

தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்குனராகவும் நடிகராகவும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனுஷ் இதுவரை இரண்டு படங்களை இயக்கி இருந்த நிலையில் முதல் படமான  பா. பாண்டியும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

 

அதைத் தொடர்ந்து கடந்த வாரம் தனுஷ் நடித்து இயக்கியுள்ள இரண்டாவது படமான  ராயன் படம் இந்தியாவில் பழமொழி திரையரங்குகளில் வெளியானது. ராயன் படமும் பல விமர்சனங்களை தாண்டியும் மக்களை அதிகமாக கவர்ந்து உள்ளது.

இப்படம் உலக அளவில் கிட்டத்தட்ட 102 கோடியை வசூல் செய்துள்ளது. படம் வெளிவந்து 7 நாட்களையே  கடந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 52 கோடியை வாரி குவித்துள்ளது. இந்த வசூல் சாதனை தனுஷின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

santhoshinikarthik

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

26 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

29 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

39 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

59 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

1 மணத்தியாலம் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

1 மணத்தியாலம் ago