Categories: சினிமா

பாக்க ஹீரோயின் போல இருக்கும் பிரசாந்தின் தங்கை.. ப்ரீத்தி இணையத்தில் வைரல் லேட்டஸ்ட் பிக்ஸ்..

Spread the love

தமிழ் சினிமாவில் 80ஸ் ஹீரோக்களில் ஒருவரான தியாகராஜன் சிறந்த நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வந்தார். இது போன்றே  தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனராக இருந்த பெட் கேட்டி சிவராமின் என்பவரின் மகளான சாந்தியை மணமுடித்தார்.

மேலும் இவர்களுக்கு திருமணம் ஆனதை கூட தன் குழந்தைகளின் சுதந்திரத்திற்காக வெளி உலகத்திற்கு சொல்லாமல் இருந்துள்ளதாக தற்போது அந்தகன் படத்தின் ப்ரோமோஷன்க்காக கலந்து கொண்ட பிரசாந்த் பிரபல ஊடகங்களிடம்  கூறியுள்ளார். மேலும் 17 வயதை அடைந்தவுடன் தன்னை திரையுலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அனைவரும் விரும்பியதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது.

 

ஆனால், திரையுலகத்தில் கால் பதித்தவுடன் சினிமா வெற்றியை பார்த்து அந்த கனவை கைவிட்டதாகவும் கூறினார். தனது 17 வயதில் இருந்து 52 வயது வரை சினிமா திரையுலகில் எந்த ஒரு கதாநாயகி உடனும் தவறான சர்ச்சையில் சிக்கியதில்லை என்றும் ஒரு நடிகனாக அனைவரிடமும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொண்டதாகவும் கூறி பெருமிதம் அடைந்துள்ளார்.

 

ஆனாலும் திருமண வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். அதேபோல் எனக்கு எல்லாமே என் குடும்பம் தான் என்றும் கூறியிருக்கிறார். என் தங்கை பிரீத்தி லண்டனில் எம்.பி.ஏ முடித்துவிட்டு பிரத்யோக நகை டிசைனிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். என் தங்கைக்கு ஒரு அண்ணனாக இருந்தும் அப்பாவாக இருந்தும் அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நான் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் அது பற்றி முதலில் தந்தைக்குப் பின் என் தங்கையிடம் ஆலோசனை கேட்பதாகவும் அதற்கான சரியான முடிவை ப்ரீத்தி கூறுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரசாந்தின் தங்கை ப்ரீத்தி செம ஸ்டைலான மற்றும் மாடலான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார். ஹீரோயின் போல இருக்கும் அந்த போட்டோஸ்கள் தற்போது இணையதளத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

santhoshinikarthik

Recent Posts

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

19 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

30 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

35 minutes ago

“ஷூட்டிங் வரமாட்டேன்…” 28 ஆண்டுகளாக தீராத.. பார்த்திபன்- சேரன் சண்டை… எதனால் பிரச்சனை…? இணையத்தில் வைரலாகும் பழைய மோதல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…

44 minutes ago

“சூப்பரா பேசுனீங்க” இபிஎஸ்-ஐ மீறி முதல்வர் விஜய்யை நேரில் பாராட்டிய எஸ்பி வேலுமணி.. ஆடிப்போன அரசியல் களம்..!!

தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…

45 minutes ago

“400 அடி பள்ளம்” அடுத்த வாரம் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த கொடூரம்… வருங்கால கணவனின் உயிரைப் பறித்த காதலி – காரணத்தை கேட்டு அரண்டுபோன போலீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…

54 minutes ago