இத யாரும் எதிர்பாக்க்கலயே… மகனை தான் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தில் களமிறக்கும் தனுஷ்..!

By Ranjith Kumar on பங்குனி 2, 2024

Spread the love

தனுஷ் 50 படமான “ராயன்” படத்தில் தனுஷ் அவர்கள் இயக்கத்தில் செல்வராகவன் ஆன அவர் அண்ணனை நடிக்க வைப்பதில் எனக்கு பெருமிதம் என்று தற்போது தெரிவித்திருந்தார். இப்படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் ஒன்று வெளியிட்டு இருக்கிறார். தனுஷின் மூத்த மகன் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். தனுஷ் 49 படமான “கேப்டன் மில்லர்” படம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ஒரு மிதமான சூட்டில் பெற்று மக்கள் மத்தியில் வர அளவுக்கு விமர்சனத்தை பெற்றது என்று கூறலாம்.

இப்பட வெற்றிக்குப் பின் அருண் மாதேஸ்வரன் அவர்கள் இளையராஜா சுயசரிதத்தை தனுஷ் அவர்கள் நடிப்பில் இயக்க உள்ளார். தனுஷ் அவர்கள் தற்போது ஐம்பதாவது படமான ராயன் படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பின் இளையராஜா பயோபிக்கல் நடிப்பார். ராயன் படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கிறது. இப்படத்தில் அடுத்தடுத்து மாபெரும் நடிகர்களாக இணைந்து வருகிறார்கள்.

   

இப்படத்தில் நாளுக்கு நாள் தனுஷ் அவர்கள் சர்ப்ரைஸ் கலை வழங்கி வருகிறார். ராயன் படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளார் என்று முதல் சர்வேஸ் வெளியே வந்தது. அதன் பின்னதாக செல்வராகவன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் நடிக்கிறார் என்று தெரிவித்திருந்தார். மீண்டும் இப்போது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் அவர்களின் மூத்த மகன் ஆன “யாற்ற ராஜா” அவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரசிகர் மத்தியில் பெரும் ஆறவாதத்தை கிளப்பியுள்ளார் தனுஷ் அவர்கள்.

   

இதை இதுவரையும் யாரும் எதிர்பார்க்கவில்லை தனுஷின் மகளை ராயன் படத்தில் நடிக்க வைப்பார் என்று. தன் மகனை எப்பொழுது நடிக்க வைப்பார் என்று பல ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், இப்படத்தில் யாருக்கும் தெரியாமல் சீக்ரட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து வருகிறாராம், இப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரத்தின் காம்பினேஷனும் படம் வெளியான பிறகு தான் இப்படத்தின் ஸ்கிரீன் ப்ளே எப்படி இருக்குது என்று பார்க்க முடியும். அதற்காக பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.