ரசிகர்கள் ஷாக்..! அரசியலுக்கு வருகிறார் தனுஷ்.? தந்தை கஸ்தூரி ராஜா கொடுத்த பதில்..!!

Spread the love

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு அவரது தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா அளித்துள்ள பதில் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. சென்னையில் நடைபெற்ற தனியார் கல்வி நிறுவன நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், போயஸ் கார்டனுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சென்னையில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் இடம் என்றால் அது கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம்தான் என்றும், பல அரசியல் மாற்றங்கள் உருவான இடம் அது என்றும் குறிப்பிட்டார். மேலும், இளையதளபதி விஜயும் அங்கு வரப்போகிறார் என்று கூறுகிறார்கள், வரட்டும்; ஆனால் நமக்கு அரசியல் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

தனது குடும்பத்திலிருந்து யாராவது அரசியலுக்கு வருவார்களா என்ற அடுத்த கேள்விக்கு கஸ்தூரி ராஜா வெளிப்படையாக பதிலளித்தார். “எனது குடும்பத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அதற்கு வேண்டாம் என்று சொல்ல நாங்கள் யார்? எனக்கு வயதாகிவிட்டதால் என்னால் அரசியலுக்கு வர முடியாது, ஆனால் எனது மகன்கள் வரலாம், பேரன்கள் வரலாம்” என்று அவர் கூறினார். இதன் மூலம் தனுஷ் உட்பட அவரது குடும்பத்தினர் அரசியலுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் முற்றிலும் மறுக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் “தனுஷ் அரசியலுக்கு வருவாரா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது எனக்குத் தெரியாது, அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது” என்று கஸ்தூரி ராஜா மழுப்பலாகப் பதிலளித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தனுஷின் அரசியல் வருகை குறித்து அவரது தந்தை திட்டவட்டமாக மறுக்காமல், ‘தெரியாது’ என்று கூறியுள்ள இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், ரசிகர்களிடையே பலத்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

அட கடவுளே… மகனைத் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்… கதறித் துடிக்கும் கணவர்… நெடுனூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…

16 minutes ago

உஷார் மக்களே… பெட்ரோல் பங்கில் நடக்கும் பகீர் மோசடி… ரகசியத்தை உடைத்த ஊழியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா…

35 minutes ago

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

9 மணத்தியாலங்கள் ago