8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு… உடனே முந்துங்க…!

By Nanthini on ஆவணி 29, 2025

Spread the love

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது TN Skils, Teqit மூலம் ( மொபைல், கணினி, லேப்டாப், சிசிடிவி கேமரா) உள்ளிட்டவற்றுக்கான டிவைஸ் பழுது பார்ப்பு டெக்னீசியன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒரு மாதம் பயிற்சி காலம், தினசரி 6 மணி நேரம் பயிற்றுவிக்கப்படும். Teqit சென்னை மையத்தில் இணைந்து பயன்பெற அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு https://candidate.tnskills.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.