டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வந்த மின்னஞ்சலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிர்ரதல்ல விடுக்கப்பட்டுள்ளதாக வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. அதில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர் மகன் இன்பநிதி ஆகிய இருவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக கொலையாளிகளை அமர்த்தியுள்ளோம். இதை தவிர்க்க வேண்டும் என்றால் 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
இதை பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்ததையடுத்து உதயநிதி ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். இந்த கடிதத்தை தீவிரவாத தடுப்புபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து அதன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீடுகளுக்கும் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…