Degree தேர்ச்சி போதும்….. வங்கியில் 2700 பணியிடங்கள்… இன்னும் 2 நாள் மட்டுமே டைம்….!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்:  2700
கல்வி தகுதி: டிகிரி
வயது: 20 – 28
சம்பளம்: ரூ.15,000
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 1

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க  www.bankofbaroda.in  என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.