பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஹரியானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ஆம் தேதி அவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும், இரு மாநில இரயில்வே தண்டவாளங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும் அந்த மெயிலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு முகமைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக லூதியானா போன்ற நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…