ஆக்சன் கிங் அர்ஜுன் மகளா இவர்…!!! டைட்டான டிரஸ் அங்கங்கள் தெரிய ஒரு போஸ்…!!!

By Begam on புரட்டாதி 4, 2022

Spread the love

ஆக்சன் கிங் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் ‘பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக  அறிமுகம் ஆனார்.

   

பின்னர்  இவருடைய தந்தையின் இயக்கத்தில் வெளியான ‘சொல்லிவிடவா’ படத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி வெளியிடுவார்.

   

 

அதைப் போன்று இப்பொழுது பிட்டான உடையில் அங்கம் தெரிய புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார்கள்.