கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற சீரியல் நடிகை தர்ஷா குப்தா…!!! செம ஹாட் புகைப்படங்கள் இதோ…!!!

By Begam on புரட்டாதி 4, 2022

Spread the love

நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி, விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ்  சினிமா முன்னணி நாடகங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

இவர் சமூக வலைத்தளங்களிலும் இன்ஸ்டாகிராமிலும் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.  சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தில் நடித்த அறிமுகம் ஆனார்

   

. அவளும் நானும், செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதன் மூலம் அதிக பிரபலமடைந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

அழகான சேலை, பாவாடை தாவணி ,அழகான மாடன் உடைகளை போட்டு போட்டோ ஷூட் நடத்தி வந்த தர்ஷா குப்தா தற்பொழுது அதிகமான கிளாமர் உடைகளை அணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.