அப்பா என்னோட டிரஸ் நல்லா இருக்கா?…. இதயத்தைக் கொள்ளை அடித்த சுட்டிக் குழந்தையின் வீடியோ உள்ளே…

By Begam

Published on:

ஒரு சுட்டி குழந்தை ஒன்று பள்ளி விழாவிற்காக அழகான உடை அணிந்து அதை தனது தந்தையிடம் காண்பிப்பதற்காக தன் தந்தை வேலை செய்யும் இடத்திற்கு சென்று தன்னுடைய ஆடையைக் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

   

எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் தந்தை வேலையின் காரணமாக வெளியே சென்று விடுவார். அதிகம் குழந்தையுடன் இருப்பது அவளது தாய் மட்டுமே. எப்பொழுதுமே தந்தை தன் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை. தன்னுடைய பிள்ளை எப்பொழுதும் நேர்த்தியான உடையை அணிய வேண்டும் என்று விரும்புபவர் தந்தை.

அந்த வகையில் வேலைக்கு சென்ற தன் தந்தையிடம் தான் அணிந்த அழகான ஆடையை காண்பிக்க ஒரு சுட்டி குழந்தை சென்றுள்ளது. அவர் வேலை செய்யும் இடத்திற்கு வெளியே நின்று காத்திருந்த அந்த குழந்தையை பார்த்து அவரது தந்தை முகத்தில் தெரியும் சந்தோஷத்தை நீங்களே பாருங்கள். நெருங்கி தனது அப்பா அருகில் வந்தவுடன் அந்த குழந்தை தனது உடையை ஆட்டி ‘என்னோட டிரஸ் நல்லா இருக்காப்பா?’ என்று கேட்பது போல இருக்கிறது இந்த வீடியோ.

https://www.youtube.com/watch?v=i-_p29vQ-iQ