விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று சினிமாவுக்குள் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு நடித்து வருகின்றார்கள். ஆனால், தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் ஒரு சிலர் மட்டுமே வெள்ளிதிரையில் வருகின்றார்கள். ஒரு சிலர் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இன்னும் சின்ன திரையில் இருந்து வருகின்றார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோ வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் KPY என்ற நிகழ்ச்சியும் ஒன்று. அந்த நிகழ்ச்சி மூலம் இன்று பிரபலமானவர்தான் குரேஷி. இவர் காமெடியை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.
அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மிமிக்ரி செய்யும் திறமை யை வைத்து விஜய் டிவியில் திறமையி ன் மூலம் கடின உழைப்பினாலும் இன்று விஜய் டிவியில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் கலக்கபோவது யாரு சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அதனைத் தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து நடிகர் உ தயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘சரவணன் இருக்க பயமேன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் தற்பொழுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார். தற்பொழுது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தும் விதமாக அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த பதிவு….
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…