“ரூ.5000 கம்மியா இருக்கு…” கள்ளக்காதலியை அடித்து எட்டி உதைத்த கொடூரன்… நடுரோட்டில் கதறி அழுத பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 7, 2026

Spread the love

அரசு ஊழியரைத் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், தனது கணவரை ஏமாற்றிவிட்டுத் தனது கள்ளக்காதலனை நேரில் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணிடம் கள்ளக்காதலன் ரூ.20,000 பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் ரூ.15,000 மட்டுமே கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், நடுரோட்டில் வைத்து அந்தப் பெண்ணைக் காலால் எட்டி உதைத்தும், கைகளால் சரமாரியாகத் தாக்கியும் கொடூர வன்முறையில் ஈடுபட்டுள்ளான்.

கேட்ட பணம் முழுமையாக இல்லாததால் காதலனிடமே மிதிவாங்கி அந்தப் பெண் அலறிய காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. “கணவனை ஏமாற்றிவிட்டுச் செல்பவர்களுக்கு இப்படித்தான் நடக்கும்” எனப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வர, “எந்தக் காரணத்தைக் கொண்டும் பெண்ணைத் தாக்குவது கடுமையான குற்றம்” என நெட்டிசன்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.