பக்கத்துக்கு வீட்டு பெண்ணை தாக்கிய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் EX மனைவி… நடந்தது என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Spread the love

மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரி  நகரில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவியாக இருந்த ஹசின் ஜஹானும், அர்ஷி ஜஹானும் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட நிலத்தகாரரில் அடிதடி சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள் .இந்த சண்டை குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சை கிளப்பி உள்ளது.  அதாவது ஹசின் ஜஹான் தன்னுடைய மகள் அர்ஷி ஜஹான் பெயரில் உள்ளதாக கூறப்படும் நிலத்தில் கட்டிடம் கட்ட  முடிவெடுத்துள்ளார். இதற்கு  பக்கத்து வீட்டுப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு வீட்டார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகள் கொலை முயற்சி, திட்டமிட்டு தாக்குதல்,  ஆகியவற்றின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹசின் ஜஹான் மீது இதற்கு முன்பு பல்வேறு சட்டப்பூர்வ பிரச்சனைகள் இருந்துள்ளது. முகம்மது ஷமியோடு நீண்ட நாட்களாக அவருக்கு குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அவருடைய மகள் மற்றும் ஹசின் ஜஹானுக்கு 4 லட்சம் மாத பராமரிப்பு தொகை வழங்க உத்தரவு பிறப்பித்திருந்த்தது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

9 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

9 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

10 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

10 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

10 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

10 மணத்தியாலங்கள் ago