#BREAKING: முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை… பெரும் பரபரப்பு..!!

Spread the love

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல், அவரது மகன் சைதன்யா பாகல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துர்க் மாவட்டம் பிலாய் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் பூபேஷ் பாகல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே அவருடைய  வீட்டில் இரண்டு முறை அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

நடிகர் ஜீவாவைக் கட்டிப்பிடித்து கதறி அழுத விஜய்… ஆர்.பி. சௌத்ரி இறுதிச்சடங்கில் சோகம்.. வைரலாகும் வீடியோ..!!

மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகின் முக்கியத்…

6 seconds ago

கழுத்தை நெரித்து விளையாடிய சிறுவர்கள்… அடுத்த நொடியே தாய் செய்த உச்சக்கட்ட கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

சென்னையில் 6 வயது சிறுவனைப் பெற்ற தாயே ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

5 minutes ago

“மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் இதுதான் வழி” 2015 கெஜ்ரிவால் மேஜிக்கை கையிலெடுக்கும் விஜய்…? தவெக-வின் பிளான் பி ஒர்க் அவுட் ஆகுமா..? மிரளும் அரசியல் களம்..!!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில், டெல்லி முன்னாள் முதல்வர்…

6 minutes ago

“பதவி ஏற்குற வரைக்கும் நோ டிஸ்டர்பன்ஸ்”.. விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘6 மாத கெடு’… தமிழக அரசியலில் காலையிலேயே பரபரப்பு….!

தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஒரு முக்கிய…

10 minutes ago

நல்ல நேரம் நெருங்குது.. ஆனா ஆதரவு கடிதம் வரல.. கம்யூனிஸ்ட்கள் கையில் விஜய்யின் முதல்வர் கனவு..? இழுபறியில் தமிழக முதல்வர் நாற்காலி..!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க முடியும்…

15 minutes ago

“ஆட்சியைப் பிடிக்க விடமாட்டோம்”… திமுக – அதிமுக போட்ட ‘மெகா பிளான்’… அதிர்ச்சியில் விஜய்…. நள்ளிரவில் நடந்தது என்ன?…!

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறிக்கு நடுவே, தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டது…

16 minutes ago