திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 11
இடம்: பூந்தமல்லி, வில்லிவாக்கம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில்
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.3,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: வரும் 22 ஆம் தேதிக்குள்
எப்படி விண்ணப்பிப்பது: விண்ணப்பங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேரடியாகப் பெறலாம் அல்லது திருவள்ளூர் மாவட்ட அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து www.tiruvallur.nic.in பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
