விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி. இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்த நிலையில் சதீஷ் உடன் இணைந்து நாய்சேகர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பவித்ரா லட்சுமி சமீப காலமாக உடல் எடை மெலிந்து காணப்படும் நிலையில் பல வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார்.
இதற்கு முன்பு பவித்ரா சமந்தா போன்று உடையெல்லாம் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டபோது ரசிகர்கள் அனைவரும் வருணித்தனர். அந்த அளவிற்கு கொழுகொழுவென்று இருந்த பவித்ரா தற்போது உடல் எடையை குறைத்து ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வீடியோவையும் பகிர்ந்து உடனடியில் அந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
